தொடர்பு உள்நுழை →
எல்லா விழாவிற்கும் மொய் மேலாண்மை

மொய் பதிவு இனி
டிஜிட்டல் முறையில்

அனைத்து சுப தினங்களிலும் மொய் டிஜிட்டல் முறையில் துல்லியமாக எழுதி தர படும்.

வேகமான பதிவு உடனடி மொய் சீட்டு பலர் ஒரே நேரத்தில் ஊர் வாரியாக ஒரே PDF அறிக்கை
பதிவு வகைகள்

எல்லா வகை மொய்களும்

ஒவ்வொரு வகை மொய்யையும் தனித்தனியாக பதிவு செய்து நிர்வகிக்கலாம்.

புது நடை
முதல் முறை கொடுக்கும் மொய் தொகை பதிவு
பழைய மொய்
முன்பு பெற்ற மொய்யை திரும்ப கொடுக்கும் பதிவு
தடவை மொய்
2, 3, 4… வது தடவை மொய் தொகை பதிவு
மாமன்கள் மொய்
குடும்பத்தினர் / மாமன்கள் சிறப்பு பதிவு
சிறப்பம்சங்கள்

App-இன் முக்கிய features

வேகமாக, தெளிவாக, தவறின்றி — ஒவ்வொரு விழாவையும் சிறப்பாக நிர்வகிக்க.

பலர் ஒரே நேரத்தில்
Multiple Users Support
ஒரே நேரத்தில் பலர் வெவ்வேறு ஊர் பதிவுகளை சேர்க்கலாம் — வேகமாக, தடையின்றி.
ஊர் வாரியாக
Village-wise Grouping
ஒவ்வொரு ஊரின் மொய் தொகை, எத்தனை பேர் என்று தெரியும்.
நகல் தடுப்பு
Duplicate Prevention
ஒரே நபர் இரண்டு முறை பதிவு செய்தால் உடனே alert. தவறான பதிவுகள் இல்லை.
மொய் ரசீது அச்சு
Print Receipt on Entry
மொய் செய்பவர்களுக்கு மொய் விவரம் உடனே print ரசீதாக கொடுக்கப்படும் — நம்பகமான, வெளிப்படையான பதிவு.
ஒரே PDF அறிக்கை
பலரும் பதிவிட்டாலும் ஒரே PDF
வெவ்வேறு ஊர்களில் பலர் பதிவு செய்தாலும், நிகழ்வு முடிவில் ஒரே PDF-ஆக இணைந்து வரும்.
இறுதி தீர்வு & பதிவேடு
Settlement · PDF Share · Book Print
நிகழ்வு முடிந்தவுடன் தொகை settlement பண்ணலாம், PDF share செய்யலாம், print பண்ணி book-ஆக கொடுக்கலாம்.
ரசீது

மொய் கொடுப்பவருக்கு
உடனே ரசீது

மொய் பதிவு செய்தவுடன் உடனடியாக ரசீது அச்சிட்டு மொய் கொடுப்பவரிடம் கொடுக்கப்படும். வெளிப்படையான, நம்பகமான பதிவு.

  • ஒவ்வொரு பதிவிற்கும் தனிப்பட்ட ரசீது எண்
  • பழைய மொய், புது நடை, தடவை — தனித்தனி வரிசை
  • தேதி மற்றும் நேரம் தானாக பதிவாகும்
  • அச்சு எடுக்க / share செய்ய எளிது
மொய் ரசீது
மொய் விழா · 2025
ரசீது: MOI-2025-0042
21/05/2025 · 10:34

பெயர்:— — —
ஊர்:— — —

பழைய மொய்:₹1,000
புது நடை:₹500
மொத்தம் ₹1,500
நேரடி கணக்கு

மொய் கணக்கு — ஒரே பார்வையில்

மொத்த தொகை, வகைவாரி கணக்கு, PDF அறிக்கை — எல்லாம் ஒரே இடத்தில்.

மொத்த மொய்
₹7,95,096
மொத்த பேர்
75
மொத்த ஊர்
18
பழைய மொய்
₹3,21,351
புது நடை
₹3,96,745
தடவை மொய்
₹75,000
மொய் அறிக்கை.pdf ↓ Download
கல்யாண விழா மொய் அறிக்கை 2025
தேதி: 21/05/2025 · ஒட்டுமொத்த பதிவுகள்: 75
திருவாப்பாடி ஊர்12 பேர் · ₹1,82,500
பெயர் பழைய மொய் புது நடை மொத்தம்
முருகேஷ் குமார்₹1,000₹500₹1,500
செல்வராஜ்₹2,000₹2,000
கார்த்திகேயன்₹500₹1,000₹1,500
ராஜேஷ்₹1,000₹1,000
மொத்தம்₹2,500₹3,500₹6,000
அறந்தாங்கி ஊர்8 பேர் · ₹98,000
பெயர் பழைய மொய் புது நடை மொத்தம்
அன்பழகன்₹2,000₹1,000₹3,000
வெங்கடேஷ்₹5,000₹5,000
மொத்தம்₹2,000₹6,000₹8,000
மொத்த மொய் தொகை ₹7,95,096
தொடர்பு

தொடர்பு கொள்ளுங்கள்

உங்கள் விழாவிற்கு demo பார்க்க அல்லது எந்த கேள்வியும் கேட்க தொடர்பு கொள்ளுங்கள்.

WhatsApp-ல் தொடர்பு கொள்ளுங்கள்
+91 8124 038 414
தட்டி பேசலாம் →